vacancy in vavuniya --SAH field officer click the following link for the details
Field officer vacancy in SAH vavuniya
thanks
Wednesday, August 26, 2009
Saturday, August 22, 2009
Tuesday, November 4, 2008
Desktop Icon களில் காணப்படும் அம்புக்குறிகளை நீக்க....
Desktop Icon களில் காணப்படும் அம்புக்குறிகளை நீக்கி Desktop ஐ அழகு படுத்த
பல புறோகிறாம்கள் நிறுவப்படும்போது அவைக்குரிய Shortcut Icon கள் Desktop ல் போடப்படுகின்றன. இந்த Icon களை Shortcut Icon என அடையாள படுத்துவதற்க்காக இடது பக்க கீழ் மூலயில் ஓர் அம்புக்குறி இடப்படுகின்றன. Icon களில் உள்ள அம்புக்குறிகளை மாத்திரம் நீக்கும்போது திரை அழகாக தென்படும். விரும்பியவர்கள் நீக்கிக்கொள்ளலாம். றிஜிஸ்ரியில் மாற்றம் செய்வதனூடாகவே இதை செய்ய முடியும். மாற்றம் செய்வதன்முன் Inkfile என்கிற Key யை export பண்ணி சேமித்துக்கொள்ளவேண்டும். அதன் பின் Start -->Run--> Regedit> HKEY_CLASSES_ROOT என்பதன் இடது பக்கம் உள்ள + அடையாளத்தை கிளிக்பண்ணி விரிக்கவும்- கீழ்நோக்கி போய் LNKFILE என்னும் போடரை ஒருமுறை கிளிக்பண்ணவும் அடுத்து வலது பக்கம் IsShortcut என்று காணப்படும் Value ஐ கிளிக்பண்ணி Delete பண்ணவும். கம்பியூட்டரை Reboot பண்ணவும்.அம்புக்குறிகள் இன்றி திரை அழகாக தென்படும்

Monday, July 21, 2008
ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் உபயோகிக்கலாம்
உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கில் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ கிளிக் பண்ணி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பட்டனை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.
Monday, May 5, 2008
Short cuts in Internet Exploer
Internet Exploerல் நாம் பாவிக்கக்கூடிய short cuts......
அழுத்தவும்.................. விளைவு
ctrl+d .................... favorites லிஸ்ற்ல் பதியப்படும்
ctrl+b,,,,,,,,,.............. organise டயலக் பொக்ஸ் திறக்கப்படும்
ctrl+f .................. சொற்கள் தேடி கண்டுபிடிக்கப்படும்
winkey+m ............... திறந்திருக்கும் எல்லா ஜன்னல்களும் மினிமைஸ் ஆகும்
winkey+shift+m ........ திறந்திருக்கும் எல்லா ஜன்னல்களும் மக்ஸிமைஸ் ஆகும் alt+tab ................... திறந்திருக்கும் ஜன்னல்களில் மாறிக்கொள்ள
எனக்கும் சிலவேளைகளில் ஜன்னல்கள் பாதியளவில் திறப்பதுண்டு. இடைக்கிடையென்பதால் அலட்டிக்கொள்வதில்லை. ஜன்னல்களை பெருப்பிப்பதற்கு உள்ள ஒரே வழி (short cut) வலபக்க மேல் மூலையில் உள்ள தர அடையாளத்தை கிளிக் செய்வதாகும். winkey+Shift+Mகளை ஒருசேர அழுத்தியும் பெருப்பிக்கலாம்.இது சுருக்கு வழியல்ல. நித்தம் ஒரு ஜன்னல் பாதியளவே திறக்கிறதென்றால் டெஸ்க்ரொப்பில் E என்ற் iconஐ டபுள் கிளிக் செய்து, புறொப்பட்டீஸை கிளிக் செய்து, அங்கே open in large window ( This depend on the o/s you are using) என்று அல்லது அதன் அர்த்தத்தில் உள்ள ஏதாவது ஒன்றை கிளிக் செய்ய்து, ஒகே பண்ணவும். இதற்கும் முடியாவிடின் திறந்திருக்கும் பாதி ஜன்னலின் மேல் இடது பின் கீழ் வலது மூலைகளை ஒவ்வொன்றாக பிடித்து இழுத்து ஜன்னலை பெருப்பிக்கவும். பின் ஜன்னலை வழமைபோல் மூடி அடுத்த முறை திறக்கும்போது சரியாகிவிடும்.

Subscribe to:
Comments (Atom)