நாளாந்தம் இ-மெயில் அனுப்புகின்றவரா நீங்கள்? அழைத்தவுடன் உங்கள் E.Mailரை கண்முன் காண ஆசையா? சரி.
கிளிக் start -> Run -> mailto: என ரைப்பண்ணி O.K பண்ணுங்கள்.
Yahooவா? இல்லை Hotmail லா? எதுவானாலும் சரி உடன் திரையில் வந்து நிற்கும். அடுத்த நாள் Run பெட்டியில் mailto: தானாகவே காட்சியளிப்பதை காண்பீர்கள். காணாவிடின் வல பக்க முக்கோணத்தை கிளிக் செய்து தேர்வு செய்து O.K பண்ணவும்.
நேரடியாக மெயிலரை அழைக்கும் முறை இது.
Monday, May 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment